Mother
உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே தாயே
உன் உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து உருவம் தருவாய் நீயே!
உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும் கடலும் உருகும் தாயே!
உன் காலடி மட்டும் தருவாய் தாயே, சொர்க்கம் என்பதும் பொய்யே!
விண்ணை படைத்தான் மண்ணை படைத்தான்
காற்றும் ஒளியும் மழையும் படைத்தான்
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை
சாமி தவித்தான்… தாயை படைத்தான்!
– Lyrics by Kaviperarasu Vairamuthu, posted by Balamuthu..
Balu View All →
Hello World,
I’m Balu, from India. I write about the happenings, my thoughts etc. Catch up with me at my blog.
I couldn’t see this properly! It came in boxes and not text is seen. Is it some strange font, that my browser couldn’t pick up? Or, did you post this one in Tamil?
The post is in Tamil language, That is why you are not able to see.