Month: September 2012

மாமன் மகள்

சொந்தங்கள் ஒன்று கூடும் சித்திரைத் திருவிழாவில் உன் வருகையை எதிர்பார்த்து திண்ணையில் நான் காத்திருக்க வாசலில் நீ வந்தவுடன் என் சொந்தம் உன்னை கொண்டாட ஒரு பார்வை மட்டும் பார்த்துச் செல்வாய் அது போதுமடி சத்தியமாய் நாகரீக உடையினில் நீ வந்திறங்கியபோதினிலும் மறுநாளில் மாறிடுவாய் கிராமத்து தேவதையாய் புத்தாடை அணிந்துவந்து பக்கத்தில் நீ நிற்கையிலே காமாட்சி அம்மனை பார்த்தது போல் கண்கள் இரண்டும் சொக்கி நின்றேன் கோவில் மணி ஓசையிலும் கரகாட்ட கூத்து சத்தத்திலும் உன்னுடைய சிரிப்பு…

Read more மாமன் மகள்

iPhone 5

September 21 2012 was a FriPhone5Day :). I had Pre-Ordered an iPhone online last week and the ship date was September 28 but I couldn’t wait for it. so I drove to Verizon store on Friday morning and grabbed a 32 GB black iPhone 5 and then cancelled my preorder. This is the first time I…

Read more iPhone 5